ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்:
ரஜினிகாந்தும் சரி, கமல் ஹாஸனும் சரி ட்விட்டரில் உள்ளனர். கமல் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி ட்விட்டரில் கணக்கு துவங்கினார். அவர் கணக்கு துவங்கிய 24 மணிநேரத்தில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 32 ஆயிரம் ஆனது
ரஜினி:
ரஜினிகாந்த் 2014ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி ட்விட்டரில் சேர்ந்தார். அவர் ட்விட்டரில் சேர்ந்த உடன் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.
தேசிய கீதம் கமல் ஹாஸன் ட்விட்டரில் சேர்ந்தவுடன் போட்ட முதல் ட்வீட் வீடியோ. அந்த வீடியோவில் அவர் தேசிய கீதம் பாடியிருந்தார். குடியரசு தினத்தன்று தேசிய கீதம் பாடி ட்விட்டருக்கு வந்தார் கமல் ஹாஸன்

முந்தி:
ரஜினிக்கு பின்பு ட்விட்டரில்
சேர்ந்த கமல் அவரை முந்திவிட்டார். ரஜினியை 4.68 மில்லியன் பேர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.
அரசியலுக்கு வருகிறேன், கட்சி துவங்குகிறேன் என்று ரஜினி அறிவித்தார் ஆனால் கட்சி துவங்கியது
என்னவோ கமல்.
கமல் ஹாஸன் முதல் ட்வீட்: